மதுரையில் லோடு வேனை திருடி சென்னை கொடுங்கையூரில் தொழில் நடத்தி வந்த திருடன் கைது.!.

0 1512

மதுரையில் லோடு வேனை திருடி சென்னை கொடுங்கையூரில் தொழில் நடத்தி வந்த திருடன் கைது செய்யப்பட்டான்.

மேல அனுப்பானடியை சேர்ந்த சரவணன் என்பவரது டாடா ஏஸ் வேன் கடந்த மாதம் 13ந் நேதி திருட்டு போனது. அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுட்டனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள அவரது உறவினர் ஒருவர் திருட்டு போன வேன் கொடுங்கையூரில் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சென்னை வந்த சரவணன் காவல்துறை உதவியுடன் தன்னுடைய வேனை மீட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments