மகாராஷ்டிராவில் இழந்த கூட்டணி… 3 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ்

மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியை இழந்ததன் மூலம், இந்தியாவில் 3 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
50 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சி தற்போது, ராஜஸ்தான், சத்தீஸ்கரில் மட்டும் தனித்து ஆட்சி செய்து வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கூட்டணியில் ஆட்சியில் உள்ளது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இருந்தாலும், ஆட்சியில் பங்கு பெறவில்லை.
Comments