உத்தரபிரதேசத்தில் பொது இடத்தில் வைத்து, மனைவியை முத்தமிட்ட அவரது கணவரை சரமாரியாக தாக்கிய கும்பல்.!

0 19663

உத்தரபிரதேசத்தில், பொது இடத்தில் வைத்து, மனைவியை முத்தமிட்ட அவரது கணவரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது.

மனைவியுடன் சரயு நதியில் குளித்துக் கொண்டிருந்த நபர் பொதுவெளியில், மனைவியை முத்தமிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்கள், அவரை தனியே இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கினர்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டது. தாக்குதல் எப்போது நடைபெற்றது என தெரியாத நிலையில், அதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments