திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் மாதவன் சுவாமி தரிசனம்

0 2866

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் மாதவன் சுவாமி தரிசனம் செய்தார்.

சாமி தரிசனம் செய்த அவருக்கு தேவஸ்தானம் சார்பில் ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தரிசனத்திற்கு பின் வெளியே வந்த அவர் கையில் ராக்கெட்ரி பட போஸ்டர் இருந்த நிலையில், அடுத்த மாதம் வெளியாகவுள்ள ராக்கெட்ரி படத்திற்கான பூஜைக்காக திருப்பதி வந்ததாக தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments