RECENT NEWS

பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு

பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு

Mar 07, 2026

பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு

பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு

Mar 07, 2026

தமிழ்நாடு

பல வீடுகளில் கைவரிசை காட்டிய கர்ப்பிணி பெண்.. கைது செய்த போலீசார்..

Jun 11, 2025 09:52 AM

70

பல வீடுகளில் கைவரிசை காட்டிய கர்ப்பிணி பெண்..  கைது செய்த போலீசார்..

சென்னையில், பூட்டிவிட்டு சாவியை கதவுக்கு அருகிலேயே மறைத்து வைப்பவர்களின் வீடுகளை குறிவைத்து, கைவரிசை காட்டிவந்த 5 மாத கர்ப்பிணியை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூருவிலிருந்து சென்னைக்கு வந்து கைவரிசை காட்டிவிட்டு, மீண்டும் பெங்களூருக்கே சென்றுவிடுவதை வாடிக்கையாக வைத்திருந்த ஜெயந்தியை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த 2 மாதங்களில் சைதாப்பேட்டை, மாம்பலம், குமரன் நகர் பகுதியில் புகார்தாரர் வீடு உட்பட 4 வீடுகளில் பூட்டை திறந்து தங்கம், வெள்ளி நகைகள், பணம் மற்றும் பொருட்களை ஜெயந்தி திருடிச் சென்றதும் தெரியவந்தது

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

திமுக கொடி கட்டிய தறிகெட்ட கார் மோதி கர்ப்பிணி பலியான சோகம்..! விபத்து ஏற்படுத்தியவர் விடுவிப்பு
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies