777 சார்லி திரைப்படத்தை பார்த்து கண்ணீர் விட்டு அழுத முதலமைச்சர் பசவராஜ் பொம்மை..!

0 2671
777 சார்லி திரைப்படத்தை பார்த்து கண்ணீர் விட்டு அழுத முதலமைச்சர் பசவராஜ் பொம்மை..!

கர்நாடகாவில் 777 சார்லி என்ற திரைப்படத்தை பார்த்த முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கண்ணீருடன் வெளியேறும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

ஒரு மனிதனுக்கும் அவனது செல்லப்பிராணிக்கும் இடையேயான பிணைப்பை கருவாக கொண்டு இப்படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

படத்தைப் பார்த்து விட்டு வெளியே வந்த பசவராஜ் பொம்மை கடந்த ஆண்டு இறந்த தனது செல்லப்பிராணியை நினைத்து கண்கலங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments