கொளப்பாடு அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து..!

0 4130

நாகப்பட்டினம் மாவட்டம் கொளப்பாடு அருகே, இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், அதன் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கொளப்பாடு அருகே, கச்சனம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சேகர் என்பவர் மீது எதிரே வேகமாக வந்த இருசக்கரவாகனம் மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்ட சேகர் பலத்த காயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments