மதுரையில் பாதாள சாக்கடை பணியின் போது மண் சரிவில் சிக்கிய தொழிலாளி.!

0 2004

மதுரை அருகே மண் சரிவில் சிக்கிய தொழிலாளியை மீட்கும் முயற்சியின் போது, தலை துண்டித்து வந்ததால் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மதுரை புதுவிளாங்குடி பகுதியில் நடைபெற்ற பாதாள சாக்கடை பணியின் போது ஏற்பட்ட மண் சரிவில் தொழிலாளி ஒருவர் சிக்கினார்.

அவரை உடனடியாக மீட்க, பொக்லைன் எந்திரம் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்ற நிலையில், தொழிலாளியின் தலை மட்டும் துண்டிக்கப்பட்டதாக வந்த தகவலின் பேரில் வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments