திருப்பதியில் நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி சாமி தரிசனம்

0 3066

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி சாமி தரிசனம் செய்தனர்.

நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோருக்கு கடந்த 18ஆம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில், இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தனர்.

இருவருக்கும் தேவஸ்தானம் சார்பில் ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தரிசனத்திற்கு பின் வெளியே வந்த நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணியை கண்ட ரசிகர்கள் அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments