எகிப்தில் அகழ் வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால பொருட்களை வெளியிட்ட தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்.!

0 1945

எகிப்து தலைநகர் கெய்ரோவின் சக்காரா நெக்ரோபோலிஸில் பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஏப்ரல் 2018-ல் நடந்த அகழ்வராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட 250 சீல் வைக்கப்பட்ட சவப்பெட்டிகள், 150 பழங்கால கடவுள்கள், தெய்வங்களின் வெண்கல சிலைகள் பிற தொல்பொருட்களை பொது மக்கள் பார்வைக்காக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments