மெக்சிகோவில் உணவகம், பார்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி

0 1397

மெக்சிகோவில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

மெக்சிகோவின் செலாயா பகுதியில் உள்ள உணவகம் மற்றும் மதுபான கேளிக்கை கூடத்தில் நுழைந்த மர்ம நபர்கள் திடீரென கண்மூடித்தன தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் 7 பெண்களும், 3 ஆண்களும் உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து, தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments