கோவில்பட்டியில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் வெற்றிபெற்ற அணிகள்.!

0 2736

கோவில்பட்டியில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான ஹாக்கி 6-ஆவது நாள் போட்டியில் ஒடிசா, டையூ டாமன் அணிகள் வெற்றி பெற்றன.

கிருஷ்ணா நகர் மைதானத்தில், ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில் 12-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது.

6-ஆம் நாளான நேற்று மாலையில் நடந்த போட்டியின் சி பிரிவில் ஒடிசா - புதுச்சேசேரி அணிகள் மோதின. இதில் 9 - 0 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணி வெற்றி பெற்றது.

தொடர்ந்து, டையூ டாமன் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் 4 - 0 என்ற கோல் கணக்கில் டையூ டாமன் அணிகள் வெற்றி பெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments