நீண்ட இடைவேளைக்கு பிறகு சுரங்கப்பாதைகளில் இருந்து குடியிருப்புக்கு திரும்பும் கார்கீவ் மக்கள்.!

0 2530

ரஷ்யா நடத்திய தாக்குதலால் உக்ரைனின் கார்கீவில் ரயில் சுரங்கப்பாதைகளில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.

500-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள ரயில் நிலையம் ஒன்றின் சுரங்கப்பாதையில் கடந்த 2 மாதங்களாக பதுங்கி இருந்தனர்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு கார்கீவில் கடந்த வாரம் பொதுப்போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில் சுரங்கப்பாதைகளில் உள்ள மக்கள் மீண்டும் தங்களது குடியிருப்புக்கு திரும்பி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments