தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

0 3142
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

பாங்காக்கில் நடைபெற்ற காலிறுதி சுற்று போட்டியில் ஜப்பான் வீராங்கனை யமாகுச்சியை எதிர்கொண்ட சிந்து, 21-15, 20-22, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

நாளை நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் பி.வி.சிந்து, சீன வீராங்கனை சென் யுஃபெய்-ஐ எதிர்கொள்ள உள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments