உடல் ஆரோக்கியத்திற்கு யோகாசனம் செய்ய வேண்டும் - தமிழிசை

0 2201
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள NIT-ல் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள NIT-ல் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற துணைநிலை ஆளுநர்  தமிழிசை சவுந்தரராஜன் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

பட்டமளிப்பு விழாவில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், இன்றைய தலைமுறையினர் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள யோகாசனங்களை செய்யுமாறு அறிவுறுத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments