முகப்பு
ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் கலவர தடுப்பு ஒத்திகை.. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆய்வு..
Jun 30, 2025 07:13 AM
5
ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற கலவர தடுப்பு ஒத்திகையை எஸ்.பி சந்தீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் போலீசாருக்கு பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது கலவரக்காரர்கள் போல் மாறுவேடத்தில் இருந்த கூட்டத்தினரை கேஸ் துப்பாக்கிகளால் சுட்டு கலைக்கும் பயிற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.