ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயத் தேர்வு

0 2710

க்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் அதிபராக இருந்த ஷேக் கலிபா பின் சையத் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.

இதனை அடுத்து, 61 வயதான ஷேக் முகமது பின் சயத், ஐக்கிய அரபு அமீரகத்தின் மூன்றாவது அதிபராக தேர்வு செய்யப்பட்டதாக உயர்மட்ட கவுன்சில் அறிவித்தது. இவர் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் அமீரகத்தின் ராணுவத்தில் துணை தளபதியாக பணியாற்றியுள்ளார். 

மேலும், அந்நாட்டு ராணுவத்தில் திட்டமிடல், பயிற்சி, பாதுகாப்பு திறன் ஆகியவற்றை மேம்படுத்தியதில் இவருக்கு முக்கியப் பங்கு உள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments