தனியார் எண்ணெய் நிறுவன விமானம் காட்டுப் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்து.. நொறுங்கிக் கிடக்கும் விமானத்தில் 11 பேரை தேடும் பணி தீவிரம்..!

0 1833
தனியார் எண்ணெய் நிறுவன விமானம் காட்டுப் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்து.. நொறுங்கிக் கிடக்கும் விமானத்தில் 11 பேரை தேடும் பணி தீவிரம்..!

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் 11 பேருடன் சென்ற தனியார் விமானம் வனப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

தலைநகர் யாவுண்டேவில் இருந்தில் கிளம்பிய தனியார் எண்ணெய் நிறுவனத்தின் விமானம், நங்கா எபோகோ பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டு நிலையத்தின் சிக்னலில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

விமானம் கட்டுப்பாட்டை இழந்து வனத்தில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணித்த 11 பேரை மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments