திமுக ஆட்சியில் இந்துக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் - ஜீயர் கருத்து.!

0 9183

திமுக ஆட்சியில் இந்துக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகத் திருவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் தெரிவித்துள்ளார்.

சென்னை பெரம்பூர் சேமாத்தம்மன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தபோது அங்குத் திருவில்லிப்புத்தூர் ஜீயரும் வந்தார்.

இருவரும் சந்தித்துப் பேசிக்கொண்டனர். அதன்பின் சடகோப ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களிடம் பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments