புதிய பொறியியல் கல்லூரிகள் துவக்குவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை.. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேச்சு

0 3963
புதிய பொறியியல் கல்லூரிகள் துவக்குவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை.. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேச்சு

மிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு வரும் நிலையில், புதிய பொறியியல் கல்லூரிகள் துவக்குவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன், தனது தொகுதியில் புதிய பொறியியல் கல்லூரி துவக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments