போதை தடுப்பு மையங்கள் அங்கீகரிக்கப்பட்டவையா என்பதை உறுதி செய்ய வேண்டும் - சுகாதாரத்துறை செயலாளர்!

0 590

போதை தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்டவையா என்பதை உறுதி செய்து பிறகு பொதுமக்கள் போதைக்கு அடிமையானவர்களை அனுமதிக்க வேண்டுமென தமிழக சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

தேசிய ஆஸ்துமா தினத்தையொட்டி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நுரையீரல் நோய் சிகிச்சை பிரிவு சார்பில் ஆஸ்துமா தொடர்பான கையேட்டை ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணனிடம், சென்னையில் போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments