நீண்ட நாட்களுக்கு பிறக்கு டெல்லியை குளிர்வித்த மழை.. மோசமான வானிலையால் விமான சேவை பாதிப்பு

0 1235
நீண்ட நாட்களுக்கு பிறக்கு டெல்லியை குளிர்வித்த மழை.. மோசமான வானிலையால் விமான சேவை பாதிப்பு

டெல்லியில் திடீரென கொட்டித் தீர்த்த மழையால் புழுக்கத்தில் இருந்த மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் டெல்லி மற்றும் என்.சி.ஆர். பகுதிகளில் இடியுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. ரோகினி, பிதம்புரா பகுதிகளில் ஆலங்கட்டி மழை பொழிந்தன.

பலத்த காற்று வீசியதால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மோசமான வானிலை டெல்லி வர இருந்த ஒரு சர்வதேச விமானம் உள்பட 3 விமானங்கள் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டன. மேலும் சில விமானங்கள் தாமதப்படுத்தப்பட்டன. மழையைத் தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியதால் இதமான சூழல் நிலவியது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments