உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க போப் பிரான்சிஸ் விருப்பம்

0 1589

உக்ரைன் மீதான போரினை ரஷ்யா கைவிட வேண்டுமென போப் பிரான்சிஸ் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேச போப் பிரான்சிஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இத்தாலியைச் சேர்ந்த பத்திரிக்கை நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், உக்ரைனில் நடைபெற்று வரும் போர் தொடர்பாக புதினை சந்திக்க மாஸ்கோ செல்ல தயாராக இருப்பதாகவும், இதற்காக கடந்த 20 நாட்களுக்கு முன்பாக தகவல் அனுப்பிய நிலையில், இன்னும் எங்களுக்கு பதில் வரவில்லை எனவும் தெரிவித்தார

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments