ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி?... ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேசக் கூட்டணியை ஏற்படுத்த முயற்சி

0 1792

ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச கூட்டணியை உருவாக்கும் முயற்சியாக அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜி7 உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடியை அழைக்க ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் திட்டமிட்டுள்ளார்.

ஜூன் 26ந் தேதி பவேரியன் ஆல்ப்ஸில் தொடங்கும் மாநாட்டில் இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா, செனகல் ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளராக மோடியை அழைப்பது எனவும், ரஷ்யாவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்க ஜெர்மனி பிரதமர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments