42-வது மூத்தோர் தடகள் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் துவங்கியது

0 1041
42-வது மூத்தோர் தடகள் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் துவங்கியது

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 42-வது மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழக மற்றும் இந்திய மூத்தோர் கூட்டமைப்பு சார்பில் நேரு விளையாட்டு அரங்கில் மே 1ஆம் தேதி வரை தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் 32 மாநிலங்களில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த 600 வீரர் வீராங்கள் பங்கேற்க உள்ளனர். தொடக்க விழாவில் அமைச்சர்கள் மெய்யநாதன், மா.சுப்பிரமணியன், மற்றும் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments