டெல்லியில் நேற்று கோடைக்காலத்தின் அதிகபட்ச வெப்ப நிலையாக 42.6 டிகிரி செல்சியசாக பதிவு

0 1446

தலைநகர் டெல்லியில் இன்று புழுதிக்காற்று வீசும் என்றும், நாளையும் நாளை மறுநாளும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

கடந்த ஒரு வார காலமாக டெல்லியில் கடுமையான வெப்பம் நிலவியதாகவும், நேற்று அதிகபட்ச வெப்ப நிலை 42 புள்ளி 6 டிகிரி செல்சியசாக பதிவானதாகவும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஏழு நாட்களாக கோடைக் காலத்தின் உச்சக்கட்ட வெப்ப நிலையை எட்டிய டெல்லி மக்களுக்கு லேசான அல்லது மிதமான மழையால் சற்று ஆறுதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments