ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக புறக்கணித்ததால் மக்கள் வேதனை - ஜெயக்குமார்

0 2193

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை திமுக அரசு புறக்கணித்தது ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் வேதனை அளிக்கும் செயல் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் இவ்வாறு தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments