மதுபோதையில் காரை ஓட்டி அடுத்தடுத்து இரு விபத்துகளை ஏற்படுத்திய இளைஞருக்கு தர்ம அடி

0 1826
மதுபோதையில் காரை ஓட்டி அடுத்தடுத்து இரு விபத்துகளை ஏற்படுத்திய இளைஞருக்கு தர்ம அடி

சென்னை அடுத்த தாம்பரத்தில் மதுபோதையில் காரை ஓட்டி அடுத்தடுத்து இரு விபத்துகளை ஏற்படுத்திய இளைஞரை மடக்கிப் பிடித்த பொது மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த தனசேகர், மதுபோதையில் காரை ஓட்டி இருசக்கர ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தினர். இதில் இரு வாகனங்களில் பயணித்த 4 பேர் காயம் அடைந்தனர்.

மதுபோதையில் இருந்த தனசேகரை பிடித்து தர்ம அடி கொடுத்த பொது மக்கள் போலீசில் ஒப்படைத்தனர். தன்சேகரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments