உக்ரைன் போருக்கு இடையே தவிக்கும் விலங்குகள்.. விலங்குகளை பாசத்துடன் கவனிக்கும் பராமரிப்பாளர்கள்

0 2230
உக்ரைன் போருக்கு இடையே தவிக்கும் விலங்குகள்.. விலங்குகளை பாசத்துடன் கவனிக்கும் பராமரிப்பாளர்கள்

உக்ரைனில் போர் சூழலுக்கு நடுவிலும், உயிரியல் பூங்காவில் வாழும் விலங்குகளை பராமரித்து வருகின்றனர்.

உக்ரைனின் மைகோலைவ் நகரில் உள்ள உயிரியல் பூங்கா, ஐரோப்பாவிலேயே மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.

தற்போது, ரஷ்யாவின் வெடிகுண்டு மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு நடுவே, அங்குள்ள விலங்குகள் தவித்து வருகின்றன.

எனினும், அவற்றை கைவிடப்போவதில்லை என அந்த பூங்காவின் பராமரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments