மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை கண்டித்து, புதுச்சேரியில் 100க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை கண்டித்து யூகோ முதன்மை வங்கி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு
100-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
10 லட்சம் வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்தம்
புதுச்சேரி வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்
Comments