தன்னை விமர்சித்தவர்களுக்கு சீமான் கண்டனம்... மேடையில் காலணியை உயர்த்திக் காட்டியதால் பரபரப்பு!

0 19131

சமூக வலைதளங்களில் தன்னை விமர்சித்தவர்களை சீமான் காலணியை உயர்த்திக்காட்டி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அம்பத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மாரிதாஸின் கைது குறித்து தான் கூறிய கருத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சித்து வருவதாகக் குறிப்பிட்டார். அப்போது அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில், மேடையிலேயே காலணியை உயர்த்திக் காட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments