தமிழில் நல்ல இசை சார்ந்த படங்கள் இதுவரை இல்லை - நடிகர் கமல்ஹாசன்

0 4296

படத்தின் கதையுடன் பாடலை கலப்பது எளிதானதல்ல என்று கூறிய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், தமிழில் இசை சார்ந்த நல்ல படங்கள் இதுவரை இல்லை என்பதுதான் உண்மை என்றார்.

சென்னை வடபழனியில் நடைபெற்ற திரைப்பட இசை வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய அவர் இவ்வாறு கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments