அஸ்ஸாமில் ரயிலில் ஏற முயன்று கீழே விழுந்த நபரை தக்க சமயத்தில் மீட்ட ரிசர்வ் படை வீரர்.!

0 1502

அஸ்ஸாம் மாநிலம் தின்சுகியா ரயில் நிலையம் அருகே பணியில் இருந்த ரயில்வே ரிசர்வ் படை வீரர் ஒருவர் தக்க நேரத்தில் ஒரு பயணியின் உயிரைக் காப்பாற்றினார்.

ஓடும் ரயிலில் ஏற முயற்சித்த அந்தப் பயணி நிலை தடுமாறி விழுந்தார். அவர் ரயில் தண்டவாளத்தில் சிக்காமல் இருக்க ஓடிச் சென்று காப்பாற்றினார் அந்த காவலர். இந்த காட்சிகள் அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளன.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments