ஒமிக்ரான் பரவல் விகிதம் வேகமாக இருப்பதாகவும், அதே நேரத்தில் தடுப்பூசி செயல்திறனையும் சீர்குலைப்பதாக தெரிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.!

0 2134

ஒமிக்ரான் பரவல் விகிதம் வேகமாக இருப்பதாகவும், அதே நேரத்தில் தடுப்பூசி செயல்திறனையும் சீர்குழைப்பதாக  உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெல்டா வைரசை மிஞ்சும் அளவுக்கு ஒமிக்ரான் சமூக பரவலாக மாறும் ஆபத்து இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

மற்ற வைரசுகளை விட வேகமாக ஒமிக்ரான் பரவும் வகையில் இருந்தாலும் நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் பெரிய அளவில் காணப்படவில்லை என ஆய்வுகள் தெரிவிப்பதாக அராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஏறத்தாழ 65 நாடுகளில் ஒமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments