தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஓட்டுனர் உட்பட இருவர் உயிரிழப்பு.!

0 2378

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஓட்டுனர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

இன்று காலை சுந்தர பெருமாள் கோவில் கிராம சாலையில் சென்று கொண்டிருந்த டாட்டா ஏஸ் வாகனமும், சுற்றுலா வேனும் நேர் மோதியதாக கூறப்படும் நிலையில், விபத்தில் சிக்கிய டாட்டா ஏஸ் வாகன ஓட்டுனர் உட்பட இருவர் விபத்தில் உயிரிழந்தனர். மேலும், தப்பி சென்ற சுற்றுலா வேன் வாகன ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments