பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை, ஹெலிகாப்டரில் இருந்து இலக்கை நோக்கி ஏவிச் சோதனை

ஹெலிகாப்டரில் இருந்து பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையை ஏவிப் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பும், விமானப்படையும் சோதனை நடத்தியுள்ளன.
பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு, பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையைத் தயாரித்துள்ளது.
இந்த ஏவுகணையை விமானப்படை ஹெலிகாப்டரில் இருந்து ஏவும் சோதனை ராஜஸ்தானின் போக்ரானில் இன்று நடைபெற்றது. அந்தக் காட்சியை டிஆர்டிஓ வெளியிட்டுள்ளது.
Comments