கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது அமளியில் ஈடுபட்ட எதிர்கட்சிகளை சேர்ந்த மாநிலங்களவை எம்பிக்கள் 12 பேர் சஸ்பெண்ட்!

0 3563

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது அமளியில் ஈடுபட்ட எதிர்கட்சிகளை சேர்ந்த மாநிலங்களவை எம்பிக்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், கடந்த மழைக்கால கூட்டத்தொடரின் போது அவையின் மாண்மை குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாக காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 12 பேர் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments