இறந்த திமிங்கலத்தை உண்ண கடலில் வட்டமிட்ட சுறா மீன்கள்..

0 3414
மேற்கு ஆஸ்திரேலியாவின் Rottnest தீவு அருகே கடலில் இறந்த நிலையில் மிதந்த ராட்சத திமிங்கலத்தை உண்ண பல சுறா மீன்கள் படையெடுத்ததால் பல கடற்கரைகள் மூடப்பட்டன.

மேற்கு ஆஸ்திரேலியாவின் Rottnest தீவு அருகே கடலில் இறந்த நிலையில் மிதந்த ராட்சத திமிங்கலத்தை உண்ண பல சுறா மீன்கள் படையெடுத்ததால் பல கடற்கரைகள் மூடப்பட்டன.

இறந்த திமிங்கலத்தை உண்ண சுமார் 30 சுறா மீன்கள் வட்டமிட்ட வண்ணம் உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முதலில் கடலில் வெகு தூரத்தில் இருந்த இந்த இறந்த திமிங்கலம், பிறகு மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கடற்கரையிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கடற்கரையிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரம் அதை இழுத்துச் சென்று கடல் நடுவே விட அந்நாட்டு மீன் வளத்துறை திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments