அரசு மருத்துவமனைகளில் 65 சதவிகிதம் பேருக்கு சுகப்பிரசவம்.. தனியார் மருத்துவமனையில் 37 சதவிகிதம் பேருக்கு மட்டுமே சுகப்பிரசவம் நடைபெறுகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 1856

மிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் 65 சதவிகிதம் பேருக்கு சுகப்பிரசவம் நடக்கும் நிலையில், தனியார் மருத்துவமனைகளில் 37 சதவிகிதம் பேருக்கு மட்டுமே சுகப்பிரசவம் நடப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் பருவமழை பேரிடர் கால தாய்-சேய் சிறப்பு பணியை பாராட்டி மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு சான்றிதழ் வழங்கி அவர் பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments