6 மாதகாலத்தில் 400 பேரால் பாலியல் கொடுமைக்கு ஆளான சிறுமி

0 4093

மகாராஷ்ட்ராவின் பீட் மாவட்டத்தில், திருமணமான 16 வயது சிறுமியை கடந்த 6 மாதங்களில் 400க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றத்துக்கு காவல்துறையினரும் உடந்தையாக இருந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுல்ளது. தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ள அந்த சிறுமி தனது கணவரும் அவர் குடும்பத்தினரும் கொடுமைப்படுத்தியதாகவும் அதனால் வீட்டை விட்டு ஓடிப் போக முயன்ற போது பேருந்து நிலையத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு 6 மாதமாக அடைத்து வைக்கப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் இதுவரை 3 பேரை கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments