புதுச்சேரியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தால் நடவடிக்கை, முதுநிலை கண்காணிப்பாளர் எச்சரிக்கை

0 2293

 புதுச்சேரியில் தீபாவளியன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் எனவும், அணுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், புதுச்சேரி சட்டம் மற்றும் ஒழுங்கு முதுநிலை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் எச்சரித்துள்ளார்.

தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீதிமன்ற உத்தரவின்படி புதுச்சேரியில காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் மாலை 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுகே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments