போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 3 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை

0 1693

சட்டிஸ்கர் மாநிலத்தில் தண்டேவாடா மாவட்டத்தில் வனப்பகுதியில் போலீசாருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தலைக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு நிர்ணயிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த இந்தப் பெண் மாவோயிஸ்ட்டுகள் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டனர்.

அப்போது நடைபெற்ற சண்டையில் அவர்கள் உயிரிழந்தனர்.அவர்களிடமிருந்து  துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள், தோட்டாக்கள், இரண்டு வெடிகுண்டுகள், சிவப்பு இலக்கியங்களைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments