பொதுமக்களை அச்சுறுத்திய புலி வனத்துறையினர் வைத்திருந்த வலையில் சிக்கியது

0 1822

கோவை மாவட்டம் வால்பாறை அருகே பொதுமக்களை அச்சுறுத்தியதாக கூறப்பட்ட புலி வனத்துறையிடம் சிக்கியது.

வால்பாறையை அடுத்த முத்துமுடி எஸ்டேட் பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, புலி நடமாட்டம் குறித்து ஆய்வு செய்த வனத்துறையினர், அதனை பிடிக்க இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்றிரவு அப்புலி வனத்துறை வைத்திருந்த வலையில் சிக்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments