கூட்டு பாலியல் புகாரில் சிக்கிய வழக்கறிஞருக்கு நீதிமன்றம் தீர்ப்பாயங்களில் ஆஜராகத் தடை ; தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அறிவிப்பு

0 1759
கூட்டு பாலியல் புகாரில் சிக்கிய வழக்கறிஞருக்கு தீர்ப்பாயம், நீதிமன்றங்களில் ஆஜராகத் தடை

காஞ்சிபுரத்தில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் வழக்கறிஞரை தடை செய்து தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

ஜவகர்லால் நேரு தெருவை சேர்ந்த இளம்பெண்ணை வழக்கறிஞர் ஜெபநேசன், சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கூட்டுபாலியல் வன் கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

வழக்கில் தொடர்புடையைதாக கூறப்படும் ஜெபநேசன், நீதிமன்றம் தீர்ப்பாயங்களில் ஆஜராக தடை விதிப்பதாக தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் ராஜா குமார் அறிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments