மத்திய அரசு சில சலுகைகளை வழங்காததால் பல்வேறு தொழிற்சாலைகள் புதுச்சேரியை விட்டு வெளியேறின - முதலமைச்சர் ரங்கசாமி

0 1938

மத்திய அரசு சில சலுகைகளை வழங்காததால் பல்வேறு தொழிற்சாலைகள் புதுச்சேரியை விட்டு வெளியேறியதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஏற்றுமதியாளர் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் ரங்கசாமி இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரியை மேம்படுத்தத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய பிரதமர் மோடி தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments