9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை 20 ஆயிரத்து 74 வேட்புமனுக்கள் தாக்கல் - மாநிலத் தேர்தல் ஆணையம்

0 1868

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய நான்கு நாட்களில் 20 ஆயிரத்து 74 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6, 9-ந் தேதி என 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய நிலையில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 13 நபர்கள் நேற்று மனுத்தாக்கல் செய்துள்ளனர். நேற்று மொத்தம் 6532 நபர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments