ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை எதிர்த்தால் கைது... தாலிபான் தளபதி காரி பஸிஹுதின் எச்சரிக்கை

0 1716

ஆப்கானிஸ்தானில், தாலிபான்களை எதிர்த்தால் கைது செய்யப்படுவார்கள் எனத் தாலிபான் தளபதி காரி பஸிஹுதின் எச்சரித்துள்ளார்.

தலைநகர் காபூலில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆப்கானிஸ்தானில், விரைவில் ஒரு ஒழுக்கமான, வலிமையான ராணுவம் நிறுவப்படும் என்றார்.

ஆப்கானில், உள்நாட்டு போர் மூள அனுமதிக்கமாட்டோம் எனத் தெரிவித்த பஸிஹுதின் நாட்டின் பாதுகாப்பை சீர்குலைப்பவர்கள் நசுக்கப்படுவார்கள் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments