கர்நாடகாவில் கோயில் பூஜையின் போது ரூ.6.50 லட்சத்திற்கு ஏலம் போன தேங்காய்

0 1884

கர்நாடகாவில், கோயில் பூஜையின் போது கலசத்தில் வைக்கப்பட்டிருந்த தேங்காயை ஒருவர் 6.50 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியுள்ளார்.

சிக்கலகி கிராமத்தில் உள்ள மாலிங்கராய சுவாமி கோயிலில் ஆவணி மாத பிரம்மோற்சவத்தின் போது யாகத்தில் 21 கலசங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

இதனையடுத்து அந்த கலசங்கள் ஏலம் விடப்பட்ட நிலையில் கலசத்தில் வைத்திருந்த தேய்காய் ஒன்றை, மகாவீர் ஹராகே என்பவர் 6.50 லட்சத்திற்கு வாங்கினார்.

அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை செலுத்தி தேங்காய் ஒப்படைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments