தயாரிப்பாளர் சங்கத்திற்காக இலவசமாக படம் நடித்து கொடுப்பேன்-விஜய் ஆண்டனி

0 2974
தயாரிப்பாளர் சங்கத்திற்காக இலவசமாக படம் நடித்து கொடுப்பேன்-விஜய் ஆண்டனி

தயாரிப்பாளர் சங்கத்திற்கு விரைவில் இலவசமாக படம் நடித்து கொடுப்பேன் என இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். இயக்குனர் அனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கோடியில் ஒருவன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நடிகை ஆத்மிகா, இயக்குநர்கள் ரமணா, விஜய் மில்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய படத்தின் இயக்குநர் அனந்த கிருஷ்ணன், பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி படம் வெளியாவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments