தன்னைக் கடத்தி, விற்க முயன்றவர்களிடம் இருந்து தப்பிக்க 30 அடி உயரமுள்ள மாடியிலிருந்து குதித்த இளம்பெண்

0 5883

துருக்கியில் தன்னை கடத்திய விற்க முயன்ற கும்பலிடமிருந்து தப்பிக்க இளம்பெண் ஒருவர் மாடியிலிருந்து குதித்த வீடியோ வெளியாகி உள்ளது.

அந்தல்யா என்ற இடத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஷிரின் என்.ஈ. என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென முதலாம் மாடியின் ஜன்னலில் தொங்கியடி இருந்தார். அடுத்த சில நொடிகளில் அங்கிருந்து கீழே குதித்தார்.

அப்போது அவரது தலை கீழே நின்ற காரின் மீது மோதியதில் அவரின் கழுத்து எலும்பு உடைந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தன்னைக் கடத்தி விற்க முயன்ற கும்பலிடம் தப்பிக்கவே குதித்ததாக ஷிரின் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments